அதிக விலைக்கு அரிசி விற்ற வர்த்தகருக்கு அபராதம்
Trincomalee
Sri Lanka Magistrate Court
Crime
By Sulokshi
திருகோணமலை - மூதூர் சேனையூர் பிரதேசத்தினைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தவர்த்தகருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் , மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்த நிலையில், சந்தேக நபர் நேற்று (05) குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் 125,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் வழக்கானது நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US