பாலியல் மிரட்டல் ; கனடாவாழ் இலங்கை தமிழருக்கு 33 வருட கடூழிய சிறை

Sri Lankan Tamils United States of America Sexual harassment Canada
By Sulokshi May 29, 2026 04:16 PM GMT
Report

  கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் மிரட்டல் ; கனடாவாழ் இலங்கை தமிழருக்கு 33 வருட கடூழிய சிறை | Toronto Man Sexually Exploiting Over 140 Children

இணையவழி பாலியல் சுரண்டல்

40 வயதான ரமணன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை கொலம்பியா மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழி (Online) பாலியல் சுரண்டல் குற்றங்களில் ஈடுபட்டதை இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல்

யாழில் அதிபர் உயிரிழப்புக்கு காரணமான படகோட்டிக்கு விளக்கமறியல்

சிறைத்தண்டனையுடன் சேர்த்து, அவர் 10 ஆண்டுகள் கண்காணிப்பு விடுதலையில் (Supervised Release) இருக்கவும், பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது கனடாவில் அனுபவித்து வரும் 12 ஆண்டுகால சிறைத்தண்டனையைத் தொடர்ந்து, இந்த 33 ஆண்டுகள் அமெரிக்க சிறைத்தண்டனையும் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!

2021-ஆம் ஆண்டில் டொராண்டோ போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பின் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.   

பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு; கிலியில் ராஜபக்சர்கள்

பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு; கிலியில் ராஜபக்சர்கள்

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US