இன்றைய தினத்திற்கான இலங்கை ரூபாவின் மதிப்பு!
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Money
Dollars
By Shankar
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் (30-01-2023) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (31-01-2023) வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் ரூ. 371.38 சதமாகும்.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US