இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்
Gold Price in Sri Lanka
Sri Lanka
Today Gold Price
By Sulokshi
நாட்டில் இன்று (29) புதன்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,100 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் ,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,300 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 178,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US