இன்று புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!
Parliament of Sri Lanka
Gotabaya Rajapaksa
Sri Lanka Cabinet
By Sundaresan
புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US