நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்!

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Sulokshi Oct 31, 2026 08:16 AM GMT
Report

  குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவதை நாளை ( நவம்பர் 01) முதல் கட்டாயமாக்கியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்! | Tin Number Mandatory From November 1St

மேலும், காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல், வணிகத்தைப் பதிவுசெய்தல், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்; குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்; குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் TIN இலக்கம் செல்லுபடியானதுதானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.

TIN இலக்கத்தை இதுவரை பெறாத நபர்கள், உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை (e-Services) மூலம் அதற்குப் பதிவுசெய்து கொள்ள முடியும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது. அத்துடன், தன்னிடம் உள்ள TIN இலக்கம் செல்லுபடியானதா என்பதை உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தல் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் TIN இலக்கம் திரையில் தோன்றும் என்பதுடன், நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள அச்சிடப்பட்ட பிரதியை (Printout), குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு திறைசேரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   

நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US