வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
Gampaha
Sri Lankan Peoples
Fire
By Sulokshi
கம்பளை பகுதியில் வீதியில் இன்று (16) காலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக கம்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US