தமிழர் பகுதியில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட மூன்று வாகனங்கள் ; தீவிரமாகும் விசாரணை
Trincomalee
Sri Lanka Police Investigation
Accident
By Vironika
திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை 96 வைத்தியசாலைக்கு முன்னால் வியாழக்கிழமை (04) அன்று மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பெரிய கொள்கலன் லொறி ஆகிய மூன்று வாகனங்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட பலர் ; உலகை அதிர வைத்த தகவல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US