ஒமிக்ரோன் வைரஸ் தொற்றின் மூன்று அறிகுறிகள் வெளியீடு
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரோன் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
சாதாரண கொரோனா வைரஸினைக் காட்டிலும் திரிபடைந்த ஒமிக்ரோன் வைரஸானது 5 மடங்கு வேகமாக பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த ஒமிக்ரோன் வைரஸின் அறிகுறிகள் குறித்து தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவரான Maria Van Kerkhove தெரிவித்துள்ளார்.
அதன்படி,
1.சோர்வு
2. உடல் வலிகள்
3. தலைவலி
ஆகியவை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி ஒருவருக்கு அதிகளவிலான உடல் வெப்பம் மற்றும் அதிகபடியான இதைய துடிப்புகள் கனடையப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கவை.