20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

Sri Lanka Police Crime vehicle imports sri lanka
By Sulokshi Apr 04, 2026 11:24 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் ஒன்றிணைக்கப்பட்ட நவீன சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது | Three Suspects Arrested With 20 Luxury Vehicles

ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே கைது

இந்த வாகனங்களை சட்டவிரோதமாக உருவாக்குவதற்கு பொலிஸ் மற்றும் முப்படை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

டேட்டிங் செயலி; இளம் தலைமுறை இடையே திருமணத்துக்கு மீறிய உறவு அதிகரிப்பு!

டேட்டிங் செயலி; இளம் தலைமுறை இடையே திருமணத்துக்கு மீறிய உறவு அதிகரிப்பு!

சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய கடவத்தை, மீகஹவத்தை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சுமார் 40 சட்டவிரோத வாகனங்கள் குறித்த தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட இந்த வாகனங்களில் சொகுசு கார்கள், ஜீப் வண்டிகள், வேன்கள், லொறிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் கஞ்சாவுடன் கைதான இரு பொலிஸார்

வவுனியாவில் கஞ்சாவுடன் கைதான இரு பொலிஸார்

அதேவேளை, தமது வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அது குறித்து 0112947780 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறியப்படுத்துமாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிகள் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெரும் துயரம்; உயர்தர பரீட்சையில் 3 ஏ பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்

யாழில் பெரும் துயரம்; உயர்தர பரீட்சையில் 3 ஏ பெற்ற யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் திடீர் மரணம்

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US