விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் மூவர் அதிரடியாக கைது
Bandaranaike International Airport
Sri Lanka Police Investigation
China
Crime
By Vironika
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவந்த, 83 இலட்சம் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் மூன்று சீன பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுகளையுடைய சீனப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொண்டுவந்த 6 பயணப்பொதிகளுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 55,800 சிகரெட்டுகள் அடங்கிய 279 கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
700 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ; நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட பலர் ; உலகை அதிர வைத்த தகவல்
மேலும், இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களிடம் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தாய், தந்தையுடன் சென்ற 2 வயது பெண் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம் ; குடும்பத்தினருக்கு நேர்ந்த துயரம்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US