திரெட்ஸ் செயலியின் புதிய அறிமுகம்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

Meta Threads Technology
By Kirushanthi Dec 01, 2023 09:00 PM GMT
Report

  மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் இனி அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான X தளத்திற்கு (ட்விட்டர்) நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் போட்டோ அடிப்படையிலான த்ரெட்ஸ் செயலியை மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் கடந்த ஜூலை 6ம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் த்ரெட்ஸ் செயலியானது ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

யாழில் காணியை சுத்தம் செய்யும் போது தென்பட்ட அபாயகரமான பொருள்!

யாழில் காணியை சுத்தம் செய்யும் போது தென்பட்ட அபாயகரமான பொருள்!

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனை கொண்டே த்ரெட்ஸை பயன்படுத்தலாம்.

திரெட்ஸ் செயலியின் புதிய அறிமுகம்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு! | Threads New Update

இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. இதில் ஒருவர் 500 எழுத்துக்கள் வரை ஒரு பதிவில் எழுதலாம்.

இந்த செயலியில் எழுத்து வடிவிலான பதிவுகளே பிரதானம் என்றாலும் கூட, புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களையும் பகிர முடியும்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் அதிரடி கைது!

இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல கோடி பயனர்கள் அதனை டவுன்லோடு செய்து கணக்கு தொடங்கினர்.

 புதிய அப்டேட்

இந்நிலையில் திரெட்ஸ் செயலி தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி திரெட்ஸ் செயலியின் முதன்மைச்சொல் தேடலில் (Keyword search) அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம்.

திரெட்ஸ் செயலியின் புதிய அறிமுகம்; மெட்டா நிறுவனம் அறிவிப்பு! | Threads New Update

இது பயனர்களுக்கு விருப்பமான உரையாடல்களைக் கண்டறியவும், அதில் இணையவும் வழிவகுக்கும் என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.

மேலும் தேடல் அம்சத்தில் பல புதிய அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது குறித்த கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவர் தனது திரெட்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் செயலிகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளதாக கூறிய மெட்டா நிறுவனம், தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்காமல் திரெட்ஸ் செயலியை நீக்கலாம் என சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US