வீதிக்கு இறங்கிய ஆயிரம் குடும்பங்கள் ; நிவாரணக் கொடுப்பனவால் தொடரும் சிக்கல்

Puttalam Government Of Sri Lanka Sri Lankan Peoples Protest
By Viro Dec 20, 2025 05:32 AM GMT
Viro

Viro

Report

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவை கோரி புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்கள் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வனாத்தவில்லு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

வீதிக்கு இறங்கிய ஆயிரம் குடும்பங்கள் ; நிவாரணக் கொடுப்பனவால் தொடரும் சிக்கல் | Thousand Families Protest In Tamil Area

நிவாரணக் கொடுப்பனவு

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள சில குடும்பங்களுக்கு இந்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இரவோடிரவாக மடக்கிப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்கள் ; சிக்க வைத்த இரகசிய தகவல்

கொழும்பில் இரவோடிரவாக மடக்கிப்பிடிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்கள் ; சிக்க வைத்த இரகசிய தகவல்

இதனால், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மதினாநகர், ரஹமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சுமார் ஆயிரம் குடும்பங்கள் நேற்று பல மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையில் உச்சம் தொடும் மரகறிகளின் விலை

இலங்கையில் உச்சம் தொடும் மரகறிகளின் விலை

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, உதயநகர் கிழக்கு

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Montreal, Canada

31 Jan, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நீர்வேலி, Neuilly-sur-Marne, France

21 Jan, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, தண்ணீரூற்று, Toronto, Canada

30 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US