யாழில் புத்தருக்கு தாரைவார்க்கப்பட்ட 14 ஏக்கர் காணி; மாவட்ட செயலருக்கு வந்த கடிதம்!

Sri Lankan Tamils Jaffna Buddhism Nagalingam Vedanayagam
By Sulokshi Feb 06, 2025 02:30 PM GMT
Report

யாழ்ப்பாணம், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் பௌத்த மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில்,

யாழில் புத்தருக்கு தாரைவார்க்கப்பட்ட 14 ஏக்கர் காணி; மாவட்ட செயலருக்கு வந்த கடிதம்! | Thissa Viharaya Owns 14 Acres Of Land In Jaffna

காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது

கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

யாழ்ப்பாண மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

யாழ்ப்பாண மாணவி வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம்

குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ, விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழில் புத்தருக்கு தாரைவார்க்கப்பட்ட 14 ஏக்கர் காணி; மாவட்ட செயலருக்கு வந்த கடிதம்! | Thissa Viharaya Owns 14 Acres Of Land In Jaffna

விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, அதனை சூழவுள்ள காணி என 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக விகாரைக்கு சொந்தமான காணிகளை பொது மக்களுக்கு வழங்க முடியாது.

சேவிதர்களைக் கொண்டு வெளியேற்ற நேரிடும் ; அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை!

சேவிதர்களைக் கொண்டு வெளியேற்ற நேரிடும் ; அருச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கை!

விகாரைக்கு உரிய காணியில், பௌத்த சமய முன்னேற்றத்திற்கான சைத்யம், புத்த மெதுரா, போதி, அன்னதான மடம், மடாலயம் , ஓய்வு மண்டப வசதிகள், தியான மண்டபங்கள், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் அதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US