SPB மகனுக்கு நடிகையுடன் மூன்றாம் திருமணமா! வைரலாகும் தகவல்

Tamil Cinema S P Balasubrahmanyam Marriage
By Sulokshi Jun 22, 2022 01:35 PM GMT
Sulokshi

Sulokshi

Report

    எஸ் பி பியின் மகனும் நடிகர் மற்றும் பாடகருமான எஸ் பி சரணுக்கு பிரபல இயக்குனரின் முன்னாள் மனைவியுடன் விரைவில் மூன்றாம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பியின் மகன் சரண் தமிழில் சென்னை 28, சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது எஸ் பி சரண் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

SPB மகனுக்கு  நடிகையுடன் மூன்றாம் திருமணமா!  வைரலாகும் தகவல் | Third Marriage For Spb Son Information

எஸ் பி சரண் ஏற்கனவே இரண்டு விவாகரத்து பெற்றவர் . இவருக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு பிஜோய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்கள் 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருகின்றனர். முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் அவரையும் பிரிந்துவிட்டார். இந்த நிலையில் சரணுக்கு மூன்றாம் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் தனுக்ஷின் அண்ணா செல்வராகவனின் முன்னாள் மனைவியயும் நடிகையுமான சோனியா அகர்வாலை தான் sp சரண் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என கூறப்படுகின்றது.

SPB மகனுக்கு  நடிகையுடன் மூன்றாம் திருமணமா!  வைரலாகும் தகவல் | Third Marriage For Spb Son Information

அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் சரண், சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி அதில் ‘ஒரு புதிய விஷயம் தயாராகிக்கொண்டு இருக்கிறது’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சரணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சோனியா அகர்வால் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்ட சில காலங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US