தமிழர் பகுதியில் ஒரே நாளில் 6 கடைகளில் பணத்தை கொள்ளையிட்ட திருடர்கள்!
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
By Shankar
நுவரெலியா மாவட்டம் - தலவாக்கலை நகரத்தில் நேற்றைய தினம் (11-07-2023) அதிகாலை இனம் தெரியாத நபர்களால் 6 கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஹாட்வெயார், மருந்தகம், உணவகம், ரயர்கடை, வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம், மரக்கறி கடை என 6 கடைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.
கடைகளின் கதவு யன்னல், இரும்பு கதவுகளை உடைத்து திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US