இலங்கையின் நிஜமான அழகிகள் இவர்களே!
srilanka
beauties
plastic waste
kattukastota
By Krishna
சிங்கள வலைத்தளங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் இளைஞர், யுவதிகளின் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அத்துடன் அதில் இலங்கையின் நிஜமான அழகிகள் இவர்களே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுகஸ்டோட்டா ரோட்டராக்ட் கிளப்பின் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கட்டுகஸ்டோட்டா குப்பைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் புகைப்படங்களே இவ்வாறு சிங்கள வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US