இன்று அதிகம் கவலைக்குட்படும் ராசிக்காரர்கள் இவர்களாம்
புதன்கிழமையான (14/06/2023) இன்றைய தினம் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் பெண்கள் தொடர்பான விடயங்கள் என்று ஜோதிடரால் கூறப்படுகிறது.
பெண்களுடைய உடல்நிலை, அருமையான வீடு, வாசல், சொத்துக்கள் அமைய வேண்டும் பணம் காணமல் போக கூடாது என்று ஜோதிடரால் கூறப்படுகிறது.
சர்க்கரை தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் 8 மணிக்கு முன் நீங்கள் உண்ணும் உணவில் பச்சை மிளகாய், வரமிளகாய் போன்றவற்றை தவிர்த்து விட்டு மிளகை சேர்த்து கொள்வது நல்லது.
கற்கண்டு சாதம் செய்து அதை தானம் செய்ய வேண்டும்.
குறிப்பாக மடங்கள், சன்னியாசிகள் மகான்கள் இருக்கும் ஸ்தலத்திற்கு அருகில் இருக்க கூடிய கஷ்டப்படுபவர்களுக்கு தானம் செய்வது நல்லது.
கன்னி லக்கினம் அஸ்த நட்சத்திர காரர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம்.
அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் கீழுள்ள காணொளியில்