கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்

Trincomalee Sri Lanka Police Investigation Senthil Thondaman
By Sahana Jan 22, 2024 04:25 PM GMT
Report

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மகஜர் கடிதத்தை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்தியமையினால் பொலிஸாருக்கும் கோரிக்கைகளை எடுத்துச் சென்றவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் பாரிய மாற்றம்!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் பாரிய மாற்றம்!

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் 22 ஆம் திகதி எட்டு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர் கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை பொலிஸார் மூடியமையினால் இரு சாராருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

அனைத்து வேலை செய்யும் அரச விசேட விடுமுறைகள் வார இறுதி நாட்கள் மட்டும் விடுமுறை நாட்களுக்கு கொடுப்பனவு வழங்குக,

குறைக்கப்பட்ட உணவுகளை நோயாளிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்குக, மேலதிக நேர எல்லையை 150 மணித்தியாலங்களாக மாற்றுக,

ரேட் முறையில் மேலதிக நேர கட்டணத்தை வழங்குக, முறையான ஆட் சேர்ப்பு நடைமுறையை ஏற்படுத்துக, சம்பள உயர்வுகளை தாமதமின்றி வழங்குக,

வரிச்சுமைகளை பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குக

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஆளுநர் அலுவலகத்துக்குள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் இடை நிறுத்தியதாகவும் உரிமைகளை கோரும் போது பொலிஸார் பயமுறுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தங்களுக்கு பொதுமக்கள் தினத்தில் ஆளுநர் அலுவலகத்திற்குள் உள் நுழைய வேண்டாம் எனக் கூறுவது பொருத்தமற்றது எனவும் தங்களுக்கு தீர்வினை உடனடியாக பெற்றுத் தருமாறும் இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆளுநர் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு மகஜரையும் பரிசீலனை செய்து நாளை செவ்வாய்க்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறும் உயர் அதிகாரிகள் கூறியமையினால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இருந்த போதிலும் நாளைய தினம் சிறந்த தீர்வு கிடைக்காமல் தான் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு : மகஜரை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் | There Is Excitement In The East Governor S Office

பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு!

யாழில் வாழைப்பழம் வாங்க விரும்புவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழில் வாழைப்பழம் வாங்க விரும்புவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US