அதிகாரிகளை தாக்கிய பெண்...எதற்காக தெரியுமா?
நீர் விநியோகத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் மீது வீட்டில் இருந்த பெண் ஒருவர் தாக்கியுள்ளார்.
கட்டணம் செலுத்தாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை நிறுத்த சென்றனர். கந்தளாய், பெரமடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகள் வந்த போது வீட்டில் இருந்த பெண் அவர்களை தாக்கி தடுத்ததை அதிகாரி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.