19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Sri Lanka Cricket Pakistan India Afghanistan Nepal
By Sahana Dec 08, 2023 07:45 AM GMT
Sahana

Sahana

Report

ஆசிய கிரிக்‍கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற 10ஆவது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று (2023.12.08) வெள்ளிக்கிழமை இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சந்திப்பதுடன், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நேபாள அணி எதிர்த்தாடவுள்ளது.

கிழக்கு முனையத்தின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

கிழக்கு முனையத்தின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

8 அணிகள் பங்கேற்கின்ற இப்போட்டித் தொடரின் குழு 'ஏ'யில் நடப்புச் சம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 4 அணிகள் அங்கம் வகிக்கின்றன. அத்துடன் இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் ஆகிய 4 அணிகள் குழு 'பீ'யில் இடம்பெற்றுள்ளன.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் | The Under 19 Asia Cup Cricket Series Begins Today

ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகளும் தங்கள் குழுவிலுள்ள ஏனைய 3 அணிகளுடன் தலா ஒரு தடவை எதிர்த்து விளையாடும். புள்ளிகள் பட்டியலில் தத்தம் குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 15ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. அத்துடன், இறுதிப் போட்டி 17ஆம் திகதியன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டிகள் அனைத்தும் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. சினெத் ஜயவர்தன தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நாளைய தினம் (9) ஜப்பான் அணியையும், 11ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சிய அணியையும், 13ஆம் திகதியன்று பங்களாதேஷ் அணியையும் எதிர்த்தாடவுள்ளது.

சினெத் ஜயவர்தன தலைமையிலான இலங்கை அணியில் மல்ஷ தருபதி (உப அணித்தலைவர்), புலிந்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷான் நெத்சர, சாருஜன் சண்முகநாதன், தினுர கலுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத்த, விஷேன் எலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புரு பண்டார, தினுக்க தென்னகோன் ஆகியோர் 15 பேர் அங்கம் வகிப்பதுடன், ஜனித் பெர்னாடோ, சுப்புன் வடுகே ஆகிய இருவரும் மேலதிக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் | The Under 19 Asia Cup Cricket Series Begins Today

1989ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்றுள்ள 9 தொடர்களில் 7 தடவைகள் இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதுடன், ஒரு தடவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் (2012) ஆகியன கூட்டாக சம்பியன் பட்டத்தை வென்றிருந்தன.

2017இல் மலேஷியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் சம்பியனாகியிருந்தது. 5 தடவைகள் உப சம்பியன் பட்டம் வென்றுள்ள இலங்கை ஒரு தடவை கூட சம்பியன் பட்டம் வென்றதில்லை.

இந்த முறை அதனை மாற்றியமைத்து முதல் தடவையாக சம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

யாழில் பெண்கைதிக்கு துன்புறுத்தல்; உறவினர்கள் அதிரடி

யாழில் பெண்கைதிக்கு துன்புறுத்தல்; உறவினர்கள் அதிரடி

மகனுக்காக காத்திருந்த மருமகளை துஸ்பிரயோகம் செய்த மாமனார்!

மகனுக்காக காத்திருந்த மருமகளை துஸ்பிரயோகம் செய்த மாமனார்!

மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US