யாழில் 8 வருடங்களுக்கு முன் கூறிய சவால்களை வெற்றி கொண்ட ஏழை மாணவன்

Jaffna G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Grade 05 Scholarship examination
By Sahana Jun 02, 2024 01:33 AM GMT
Report

யாழின் வழக்கப்படி, மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற பரமேஸ்வரன் சஞ்சய் அன்று அவர் கூறியதை போலவே உயர்தரத்தில் 3A எடுத்து மருத்துவத்துவறையில் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் நேர்ந்த துயரம் ; வீதி விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

இலங்கையில் நேர்ந்த துயரம் ; வீதி விபத்தில் பெண் உட்பட இருவர் பலி

எட்டு வருடங்கள் கழித்து, கடந்த உயர்தரப் பரீட்சையில் அளவெட்டி அருணோதயாவில் தோற்றிய சஞ்சய், யாழின் முன்னணி தனியார் கல்வி நிலையங்களினையும் பெருமளவில் நாடாமல் பாடசாலையிலும், தன் ஊரில் இருக்கும் சிறிய டியுஷன்களில் அதிகமாய் படித்து, உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் உயர்சித்தி பெற்று, district 16, island 126 எடுத்து, மருத்துவத்திற்கு தெரிவாகியிருக்கிறான்.

யாழில் 8 வருடங்களுக்கு முன் கூறிய சவால்களை வெற்றி கொண்ட ஏழை மாணவன் | The Student Won Challenges 8 Years Ago In Jaffna

சஞ்சய் எந்தவொரு தனியார் கோச்சிங் நிலையங்களுக்கும் செல்லாது வெறுமனே பாடசாலை படிப்புடன் மட்டுமே இந்த முதல் நிலை சித்தியைப் பெற்றிருந்தார்.

யாழின் வழக்கப்படி, மாவட்டத்தின் முதல் பெறுபேறு, யாழ் நகருக்கு வா தம்பி, வந்து யாழ் இந்துவில் சேரு நல்லா வரலாம் ஆசைப்பட்ட மருத்துவம் படிக்கலாம் என்று ஏகப்பட்ட வரவேற்புகளும் அழுத்தங்களும் கிடைத்தபோதும், 

யாழில் 8 வருடங்களுக்கு முன் கூறிய சவால்களை வெற்றி கொண்ட ஏழை மாணவன் | The Student Won Challenges 8 Years Ago In Jaffna

நான் இங்கே இந்தப் பாடசாலையிலேயே படிக்கிறேன். படித்து உயர்தரத்தில் நல்ல சித்தி பெற்று மருத்துவராகி சேவை புரிவேன் என்று ஐந்தாம் ஆண்டில் உறுதிபூண்டான் அந்தச் சிறுவன் இன்று வெற்றியையும் கண்டுள்ளான்.

இம்முறை நகரத்தை தாண்டிய தொலை தூர கிராமப்புற- சிறிய - வசதி - வளங்கள் குறைந்த பாடசாலைகள் எல்லாம் பெருமளவில் நல்ல ரிசல்ட் எடுத்திருப்பது மகிழ்ச்சியான விடயம். 

இலங்கையில் நேர்ந்த துயரம் ; நீரில் மூழ்கி 8வயது சிறுவன் பலி

இலங்கையில் நேர்ந்த துயரம் ; நீரில் மூழ்கி 8வயது சிறுவன் பலி

12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US