விரைவில் அமுல்படுத்தப்படவுள்ள இணையவழிக் காப்புச் சட்டமூலம்
Sri Lanka Parliament
Mahinda Yapa Abeywardena
Sri Lanka
Technology
By Kirushanthi
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் கடந்த (23.01.2024) ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சபாநாயகர் இந்த சட்டமூலத்தில் இதுவரை கையெழுத்திடாததால், அது அமுல்படுத்தப்படவில்லை.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, "திங்கட்கிழமையோ செவ்வாய் கிழமையோ இதற்கான கையெழுத்திடுவேன். தாமதமாகாது." என்றுத் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US