தந்தையை கொலை செய்த மகன்!
Sri Lanka Police Investigation
Crime
Death
By Sulokshi
தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் மினுவாங்கொட - வேகோவ்வ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறே இக் கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் 82 வயதான தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US