மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை
Russia
World
Ukraine
Gold
By Independent Writer
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை 2,000.69 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1998.38 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US