அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..... நகை பிரியர்கள் க்ஷாக்!

Chennai Today Gold Price India Daily Gold Rates Gold
By Sulokshi Aug 17, 2024 09:36 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 இந்தியாவின் ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதாக நகை வாங்க காத்திருந்தோர் , வாங்கலாமா பிற்பொடலாமா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஆகஸ்ட் 16ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..... நகை பிரியர்கள் க்ஷாக்! | The Price Of Gold Has Risen Sharply India August17

இன்று தங்கம் விலை நிலவரம்

இந்திய அரசின் பட்ஜெட் காரணமாக தங்கம் விலை சரிவை தொட்ட நிலையில் தற்போது அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 17ஆம் திகதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,670க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..... நகை பிரியர்கள் க்ஷாக்! | The Price Of Gold Has Risen Sharply India August17

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.86 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5464க்கும், சவரனுக்கு ரூ.688 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..... நகை பிரியர்கள் க்ஷாக்! | The Price Of Gold Has Risen Sharply India August17

வெள்ளி விலை

அதேவேளை வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.00க்கும் ஒரு கிலோ ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US