உக்ரேனுக்காக தனது சம்பளத்தை வழங்க முன்வந்த ஜனாதிபதி! எந்த நாடு தெரியுமா?
Russia
Ukraine
War
7th Day
Taiwanese President
Tsai Ing-wen
Vice President William Lai
Prime Minister Suu Kyi
Pay salary
By Sulokshi
உக்ரேனுக்காக தமது சம்பளத்தை தைவான் ஜனாதிபதி வழங்க முன்வந்துள்ளார். ரஷ்யா- உக்கரை மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில் , உக்ரைனுக்கு பல நாடுகளௌம் உதவிகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் (Tsai Ing-wen) , துணை ஜனாதிபதி வில்லியம் லாய் (William Lai ) மற்றும் பிரதமர் சு செங்-சாங் ஆகியோர் தலா ஒரு மாத சம்பளத்தை உக்ரேனுக்கான மனிதாபிமான நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகின்றது.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர் தாக்குதல் இன்று ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US