சந்தேகநபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!
Sri Lanka Police
Missing Persons
Gampaha
Sri Lanka Police Investigation
By Sahana
ஜா - எல பிரதேசத்தில் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா -எல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல்போனவர் ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தவராவார்.
இவர் ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US