யாழில் முருகன் ஆலயத்தில் மயில் சிலையை உடைத்த விஷமிகள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Sundaresan
யாழ்ப்பாணம் காரைநகர் - பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (மயில்) நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US