நுவரெலியாவில் 23 குடும்பங்களின் அவலநிலை

Nuwara Eliya Sri Lankan Peoples Landslide In Sri Lanka
By Sahana Feb 26, 2026 09:50 AM GMT
Sahana

Sahana

Report

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள், இன்றும் அடிப்படை வசதிகளின்றித் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர்

கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர்

இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் வசித்து வரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் 23 குடும்பங்களின் அவலநிலை | The Plight Of 23 Families In Nuwara Eliya

மழைக்காலங்களில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாலும், மின்சார வசதி இல்லாமையினாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

அத்தோடு, 23 குடும்பங்களுக்கு எனப் பொதுவாக 5 மலசலக்கூடங்கள் மாத்திரமே காணப்படுவதால், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மாறுபட்ட வானிலை மாற்றங்களால் பல்வேறு தோல் நோய்கள் பரவி வருவதாகவும், முறையான மருத்துவ வசதிகளோ சுகாதாரப் பாதுகாப்போ தமக்குக் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

எமது அவல நிலை குறித்துப் பலரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

எமக்கென ஒரு எதிர்காலம் இருக்குமா என்றே தெரியவில்லை" எனத் தெரிவிக்கும் இம்மக்கள், தமது வீடுகளைப் புனரமைக்க அல்லது நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட நபர்களுக்கு சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட நபர்களுக்கு சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US