கிளிநொச்சி விபத்தில் சிக்கியவர் யாழில் உயிரிழப்பு
Kilinochchi
Jaffna Teaching Hospital
Accident
Death
By Sulokshi
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கிளிநொச்சி- கனகபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US