“கோட்டா கோ கம”வை யாழிற்கு கொண்டு செல்வதே அடுத்த கட்ட இலக்கு!
Protest
Colombo
Jaffna
Gotabaya Rajapaksa
Galle Face
Sri lanka Economic Crisis
GotaGoHome
Sri lanka Crisis
GotaGoGama
By Shankar
காலிமுகத்திடலில் கோட்டாபய அரசாங்கத்திற்குக் கெதிரான ஆர்ப்பாட்டத்தை வழிநடத்துபவர்களில் ஒருவரான அனுருத்த பண்டார “கோட்டா கோ கம”வை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதே அடுத்த கட்ட இலக்கு என கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US