சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
Ministry of Health Sri Lanka
National Health Service
Srilankan Tamil News
By Sahana
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்தியர் பாலித மஹிபால இன்று (2023.11.20) பதவியேற்றுள்ளார்.
அவர் இன்று காலை சுகாதார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
வைத்தியர் பாலித மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகவும் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US