மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான்

Banana Healthy Food Recipes Heart Attack National Health Service
By Sahana Aug 15, 2024 07:27 AM GMT
Sahana

Sahana

Report

உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் இதயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இதன் காரணமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட சில உணவுகள் உதவுகின்றது அவ்வாறு கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட சில பழங்களை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

பப்பாளி

நன்றாக பழுத்த பப்பாளி சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. வைட்டமின் டி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளில் கொலஸ்ட்ராலை எரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனைக்கும் அருமருந்தாக உள்ளது. பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை கூர்மைபடுத்துகிறது.

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதய துடிப்பை சீராக்கும் திறன் பெற்ற இதனை உட்கொள்வது உடல் நலத்திற்கு சிறந்தது. ஏழைகளுக்கான சிறந்த பழமான வாழைப்பழம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். வாழைப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

ஆப்பிள்

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த தினமும் ஆப்பிள்களை சாப்பிடுவது பலன் தரும். ஆப்பிள் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதோடு மட்டுமின்றி, குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆப்பிள் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

எலுமிச்சை

எலுமிச்சையில், வைட்டமின் சி மட்டுமல்லாது இயற்கையாகவே அதிக கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் வைட்டமின் டியும் நல்ல அளவில் உள்ளது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இப்பழத்தை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தியும் சிறப்பாக இருக்கும்.

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

ஸ்ட்ராபெர்ரி

நரம்புகளில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் ஆற்றல் ஸ்ட்ராபெர்ரி பழத்திற்கு உண்டு. ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, மலச்சிக்கலும் நீங்கும். குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

வெண்ணெய் பழம்

வெண்ணெய் பழம் என அழைக்கப்படும் அவகெடோவில், ஒலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. அவகேடோ சாப்பிடுவதால் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இதனை சாலட் வடிவில் சாப்பிடலாம். சாண்ட்விச்சில் பயன்படுத்தலாம்

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், சீரான உணவு முறையையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்ற வேண்டும். 

மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் பழங்கள் இவைகள்தான் | The Fruits That Prevent The Risk Of Heart Attack

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US