வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து 53 வயது பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நீர்கொழும்பு அழுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த டி. செல்பி என்பவரே சம்பவத்தில் இறந்தவராவார்.
இவர் கடந்த 14 ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று முற்பகல் வைத்தியசாலையில் எட்டாவது மாடியிலிருந்து இவர் விழுந்து உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் மன்னர் உற்சாகமாக நடனமாடிய அந்த வீடியோ பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்தனர்.
மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.