மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் மத பிரசாரம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த பணிப்புரை!

Batticaloa Hindu College Batticaloa Sri Lanka Magistrate Court
By Sundaresan Mar 21, 2023 06:00 PM GMT
Sundaresan

Sundaresan

Report

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடாத்தவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வினை வெபர் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றுவதற்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் ஜீசஸ் லீவ் என்னும் அமைப்பினால் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அதிபர்,வலய கல்விப்பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்,பொலிஸாருக்கு எதிராகவும் எழுத்தாணை மனு கோரப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் இன்றைய தினம் விசாரகைள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இந்துக்கல்லூரி சார்பாக சட்டத்தரணி வி.சனுசதாசின் அனுசரணையுடன் சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் மத பிரசாரம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த பணிப்புரை! | The Court S Religious Batticaloa Hindu College

இந்துக்கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் மார்ச்; மாதம் 24,25,26 ஆகிய திகதிகளில் ஜீசஸ் லீவ் என்னும் அமைப்பின் மாநாடு நடாத்துவதற்கு பாடசாலை நிர்வாகத்தினால் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அனுமதி 17ஆம் திகதி இரத்துச்செய்யப்பட்டிருந்ததாகவும் இதனால் தங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அனுமதி இரத்தை இல்லாமல்செய்வதற்காக இந்த வழங்கு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மைதானத்தில் குறித்த நிகழ்வுக்கு அனுமதிக்கப்படுமானால் இனமுறுகல்,மதமுறுகல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனால் பாரிய பிரச்சினைகள் எழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது எனவும் அதனால் குறித்த விடயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு மறுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தினை தெளிவாக நீதிமன்றுக்கு எடுத்துக்கூறிய பின்னர் நீதிமன்று அதனை ஏற்றுக்கொண்ட நிலையில் இரு பிரிவினரினதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்துவதில்லை என்ற முடிவுக்கும்.

அதேவேளையில் அந்த நிகழ்வினை அதேதிகதியில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்துவதற்கு மட்டக்களப்பு மாநரகசபையின் அனுமதியைப்பெற்று நடாத்துவதற்கான பணிப்புரை விடுக்கப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி தெரிவித்தார்.  

15ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, London, United Kingdom

09 Feb, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, நீர்கொழும்பு

07 Feb, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் மேற்கு

07 Feb, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

06 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Markham, Canada

19 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, London, United Kingdom

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

07 Feb, 2020
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

28 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓமந்தை, சேமமடு, தோணிக்கல்

07 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

30 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, Garges-lès-Gonesse, France

02 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Moratuwa, Scarborough, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, ஆனைக்கோட்டை, London, United Kingdom

03 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom, சவுதி அரேபியா, Saudi Arabia, Nigeria, Sierra Leone, Waterloo, Canada

29 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
மரண அறிவித்தல்

மூளாய், பண்டத்தரிப்பு, கொழும்பு, London, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், ஜேர்மனி, Germany

05 Feb, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
மரண அறிவித்தல்

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US