இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்; இருவருக்கு நேர்ந்த கதி
hospital
police
Batticaloa
Junction
By Sulokshi
மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் 21 வயது மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை மற்றும் கருத்து மோதல் ஆகியவையே சம்பவத்திற்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US