இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Inflation
By Sulokshi
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 2024 செப்டம்பர் மாதத்தில் -0.2% ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஓகஸ்ட் மாத்தில் பணவீக்கம் 1.1% ஆக பதிவானது. எனினும் ஓகஸ்ட் 2024 இல் 2.3% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் 0.5% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.2% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.7% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US