இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவின் சட்டவலு குறித்து சர்ச்சை

Trincomalee Ilankai Tamil Arasu Kachchi Sri Lanka
By Kirushanthi Feb 03, 2024 10:36 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் (11.02.2024) ஆம் திகதி வவுனியாவில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் தலைவர் மாவை.சோ. சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளதோடு, அதற்கான அழைப்புக்களும் விடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த மத்திய குழு கூட்டத்திற்கான சட்ட வலு குறித்து தொடர்ந்தும் சர்சைகள் காணப்படுகின்றன.

கடந்த (27.01.2024) ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் புதிய நிருவாகத்தெரிவு நடைபெற்ற நிலையில் அதற்கு பொதுச்சபை அங்கீகாரம் கோரப்பட்டபோது, 112வாக்குகள் ஆதரவாகவும், 104வாக்குகள் எதிராகவும் கிடைத்திருந்தன.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவின் சட்டவலு குறித்து சர்ச்சை | The Central Committee Of The Tna Legislature

எனினும், பொதுச்சபை உறுப்பினர்கள் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தர்க்கப்பட்டதன் பின்னர் மாவை.சோ.சேனாதிராஜா 17ஆவது தேசிய மாநாட்டை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில், கட்சியின் யாப்பில், பொதுச்சபையின் வாக்கெடுப்பு முடிவுகளுக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட நிருவாகக் கட்டமைப்பு தேசிய மாநாட்டின் இறுதியில் அங்கீகரிக்கப்பட்டாலேயே அதனை உள்ளடக்கிய மத்திய குழு நியமிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், மேற்படி நிருவாகத்தெரிவு இடம்பெற்றமையால் ஏலவே இருந்த மத்தியகுழுவும் செயலிழந்து விட்டது.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவின் சட்டவலு குறித்து சர்ச்சை | The Central Committee Of The Tna Legislature

இதனால் கடந்த நிருவாகத்தை உள்ளடக்கிய மத்தியகுழுவினரை மீண்டும் உத்தியோக பூர்வமாக கூட்டுவதும் சட்டவிரோதமானதாகும்.

இதனால் தற்போது தேசிய மாநாட்டை தவிர்ந்து மீண்டும் மத்திய குழு கூட்டத்தினை நடத்துவதிலும், அதில் தீர்மானங்களை மேற்கொள்வதிலும் சட்டரீதியான ஏற்புடமை தொடர்பில் சர்ச்சைகள் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களிடையே பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் இணக்கப்பாடொன்று ஏற்படுத்திக்கொள்வதற்காகவே மத்தியகுழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US