இலங்கையின் புதிய பிரமதர் குறித்து வெளியான அறிவிப்பு!

Parliament of Sri Lanka Sri Lanka Politician Vijitha Herath Harini Amarasuriya Current Political Scenario
By Shankar Oct 20, 2024 09:27 AM GMT
Shankar

Shankar

Report

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் அரசினால் தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவே பிரதமராக இருப்பார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

இலங்கையின் புதிய பிரமதர் குறித்து வெளியான அறிவிப்பு! | The Announcement Of Sri Lanka S New Leader

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் டிசம்பரில் முன்‍மொழியப்படும்.

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அவசியமா என்பதை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பிரமதர் குறித்து வெளியான அறிவிப்பு! | The Announcement Of Sri Lanka S New Leader

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தற்போது வீடுகளில் பணிபுரியும் குழுவாக மாறியுள்ளமை பொலிஸ் அதிகாரிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கையில் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US