கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!

Sri Lanka Police Colombo Water
By Shankar Oct 20, 2024 07:11 AM GMT
Shankar

Shankar

Report

கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் குடிநீர் போத்தலில் உள்ள நீரை குடித்த இளம் பெண்ணொருவர் நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த உணவகம் கொழும்பு கொத்தடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.

திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Young Woman Drank Water Affect Restaurant Colombo

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த  இளம் பெண் 250 மில்லி குடிநீர் போத்தலில் இருந்த குடிநீரை அருந்தியதாகவும், அதன் போது தொண்டையில் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Young Woman Drank Water Affect Restaurant Colombo

இதனையடுத்து யுவதி குடித்த தண்ணீரை வாந்தி எடுத்ததாகவும், தொண்டையில் எரிவது போல் உணர்ந்ததாகவும் பொலிஸாருக்கு அவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும் சோக சம்பவம்... பரிதாபாக உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!

இலங்கையில் பெரும் சோக சம்பவம்... பரிதாபாக உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!

அப்போது, ​​உணவகத்தில் சாப்பிட வந்த மருத்துவர், தண்ணீர் போத்தலை சோதனையிட்ட போது அது குடிநீர் இல்லை எனவும் அது surgical spirit என தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் நீரை குடித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! | Young Woman Drank Water Affect Restaurant Colombo

எவ்வாறாயினும், surgical spirit இருந்ததாக கூறப்படும் குடிநீர் போத்தல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அது பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US