நாசா கண்டுபிடித்த அதிசய விண்வெளி ராட்சசம்! வினாடிக்கு 600 கோடி டன் விழுங்கும் அதிசய கோள்

United States of America NASA Technology
By Sahana Oct 03, 2025 10:00 PM GMT
Sahana

Sahana

Report

ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி, மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

என்பு முறிவு சிகிச்சைக்காக வைத்தியசாலை சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி

ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மற்றும் உலகின் மற்ற விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ளவற்றை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

நாசா கண்டுபிடித்த அதிசய விண்வெளி ராட்சசம்! வினாடிக்கு 600 கோடி டன் விழுங்கும் அதிசய கோள் | The Amazing Planet Swallows 6 Billion Tons Second

அந்த வகையில், 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டப்பட்டது.

சாதாரணமாக ஒரு கோள், ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும். உதாரணத்துக்கு நம் பூமியானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

ஆனால், இந்த புதிய கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.

மேலும், இது வளி மண்டலத்தில் தூசு மற்றும் பிற பொருட்களின் மோதல்கள் அல்லது இணைவதன் வாயிலாக உருவாகவில்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களில், இந்த இளம் கோள், அகோர பசியுடன், கண்டமேனிக்கு கிடைத்ததை எல்லாம் விழுங்கி வருகிறது. 

நாசா கண்டுபிடித்த அதிசய விண்வெளி ராட்சசம்! வினாடிக்கு 600 கோடி டன் விழுங்கும் அதிசய கோள் | The Amazing Planet Swallows 6 Billion Tons Second

இவ்வாறு அகோர பசியுடன் ஒரு கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இக்கோள் ஒவ்வொரு வினாடியும், தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை தன்னுள் ஈர்த்து விழுங்கி வருகிறது.

மைல்கல் இந்த அளவு மற்றும் வேகம், இதுவரை பார்த்திராத ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இவ்வாறு பொருட்களை சேர்த்து வளர்ச்சியடையும் என கருதப்பட்டது.

ஆனால், விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக வளர்வதை பார்ப்பது என்பது பொதுவான புரிதலை மாற்றியமைப்பதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சி, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப் பது போலவே அதன் காந்தபுலத்தால் துாண்டப்படுகிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இக்கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல் லாக பார்க்கப்படுகிறது.

மேலும், இது பற்றி கூடுதல் தகவல்களை பெற, விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

யாழில் 2வது மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; வாக்குமூலத்தால் வெளியான காரணம்

யாழில் 2வது மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி ; வாக்குமூலத்தால் வெளியான காரணம்


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US