தவிசாளரின் இலக்கத்தகடு இல்லாத உழவு வாகனம் ; வெளியான பரபரப்பு தகவல்

Batticaloa Sri Lankan Peoples Local government Election
By Sahana Jul 16, 2025 09:54 AM GMT
Report

மட்டக்களப்பில் புதன்கிழமை (16) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க, வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் இலக்கத்தகடு இல்லாத குப்பை ஏற்றும் உழவு இயந்திர வாகனத்தில் வந்ததாக வெளியாகிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

அந்த வாகனம் வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புவரை வீதியால் கடந்துள்ளது.

இது வழமையாக நகரில் குப்பை ஏற்றும் வாகனமாக பயன்படுத்தப்படும் ஒரு உழவு இயந்திரம் என்பதும், சட்டப்படி வீதிகளில் பயணிக்க அதற்கான பதிவு இலக்கம் (number plate) இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிசாளரின் இலக்கத்தகடு இல்லாத உழவு வாகனம் ; வெளியான பரபரப்பு தகவல் | Thavichalar Ploughing Vehicle Withoutlicense Plate

இந்நிலையில், "இந்த வாகனம் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இலக்கத்தகடு இல்லாமல் குப்பைகள் ஏற்றிச் சென்றதா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமமா? என்பதும் ஒரு பொதுமக்கள் கேள்வியாக எழுந்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கு வலியுறுத்தப்படும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு செல்லும் தருணத்தில் கூட இத்தகைய பிழைகள் நடைபெறுவது கவலைக்கிடமானது.

இங்கு ஒரு விடயத்தில் தீவிரமாக கவனம் செலுத்தும்போது, இவ்வாறான அடிப்படை விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதல்லவா?  என தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி

இலங்கையில் குழந்தைகள் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சி

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US