2025 ஆம் ஆண்டின் வெப்பநிலை... விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிவிப்பு!
Heat wave
Weather
World
By Shankar
2025 ஆம் ஆண்டின் வெப்பநிலை தொடர்பான அறிவிப்புகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு தற்போது இருக்கும் வெப்பநிலையை விட குறைந்தபட்சம் 1.29 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024 இல் வெப்பமயமாதல் விளைவை ஏற்படுத்திய எல் நினோ வானிலை முறை குறைந்துவிட்டாலும் 2025 வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன்ஹவுஸ் வாயுக்களால் வெப்பநிலை மேலும் உயரக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US