சடலமாக மீட்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்!
Gampaha
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Kirushanthi
தனியார் தொலைக்காட்சி சேவையொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெயங்கொட - கட்டுவஸ்கொட பகுதியில் இருந்தே குறித்த ஒளிப்பதிவாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கம்பஹா - அத்தனகல பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான ஒளிப்பதிவாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர் வத்துப்பிட்டிவெல தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US