யாழில் அநுரவின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தாய்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Vironika Jan 13, 2026 11:39 PM GMT
Report

எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன்.

எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் அநுரவின் வருகைக்காக கண்ணீருடன் காத்திருக்கும் தாய் | Tearful Wait For Anura In Jaffna

குடும்ப நிலை

எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாக சுவீகரிக்க கடற்படையினர் முயற்சித்து வரும் நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் ஒரு காணியின் உரிமையாளரான தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பூர்வீக காணியை கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர்.

அந்த காணியில் அக்கால பகுதியிலேயே சிறிய வீடு ஒன்றை நாம் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், கடற்படையினர் அக்காணியை கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர். அந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எமது காணியை மீள கையளிக்குமாறு கடற்படையினரிடம் கோரி வருகிறோம்.

யாழின் முக்கிய சுற்றுலாத்தலம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவிற்கு கோரிக்கை

யாழின் முக்கிய சுற்றுலாத்தலம் தொடர்பில் ஜனாதிபதி அநுரவிற்கு கோரிக்கை

பல அரச தரப்பினரையும் கோரியுள்ளோம். எதற்கும் பயனில்லை. எனது கணவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். அந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்களை பராமரித்து வருகிறேன்.

நான் பல காலமாக பல அரச அதிகாரிகளிடம் எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கடற் படையினரிடம் இருந்து எனது காணியை விடுவித்து தருமாறு தல தடவைகள் கோரிக்கை முன்வைத்தேன் எதுவும் நடந்ததில்லை.

தமிழர் பகுதியொன்றில் கோவிலுக்குள் அரங்கேறிய சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

தமிழர் பகுதியொன்றில் கோவிலுக்குள் அரங்கேறிய சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

தற்போதைய ஜனாதிபதி "மக்களின் காணிகள் மக்களுக்கே .." என தெரிவித்து வருகிறார். ஆனால் எனது காணியை கடற்படைக்கு சுபீகரிப்பது ஜனாதிபதிக்கு தெரியாத என கேட்க விரும்புகிறேன்.

எனது பூர்வீக நிலத்தை கடற்படையினருக்கு கொடுப்பதற்கு தயார் இல்லை எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு யாழ் வரும் ஜனாதிபதி எனது காணியை எனக்கே பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்

தனித்திருந்த வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நடந்தேறிய துயரம் ; இலங்கையின் பிரபல விடுதியில் சம்பவம்

தனித்திருந்த வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நடந்தேறிய துயரம் ; இலங்கையின் பிரபல விடுதியில் சம்பவம்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US