பேராதனை பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
Sri Lanka Police
Kandy
University of Peradeniya
By Shankar
கண்டி – பேராதனையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியானது பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தடைப்பட்டுள்ளது.
மேலும், இந்த எதிர்ப்பு பேரணியை பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US