ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அதிரடி அறிவிப்பு!
Sri Lankan Peoples
Ceylon Teachers Service Union
Education
Teachers
By Shankar
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (22) இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடசாலைகளுக்கு வெளியில் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இன்றையதினம் (16-07-2024) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US