மட்டக்களப்பு ஆலயம் ஒன்றுக்கு பலத்த பாதுகாப்பு !
Sri Lanka Police
Batticaloa
Crime
Court of Appeal of Sri Lanka
By Sahana
மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், சிறுவனை சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US