கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
Srilanka
Police
Kilinochchi
Hospital
Teacher
Chunnakam
Brahmanandaru Maha Vidyalaya
By Independent Writer
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆசிரியரான யோசப் ஜெகதீஸ்வரன் (காந்தி) என்பவரே உயிரிழந்தவராவார்.
பாடசாலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் பலத்த காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US